மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்
மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.
காளையை 2 வீரர்கள் பிடித்த நிலையில் அதன் உரிமையாளர், மாடுபிடி வீரர்கள் மீது தாக்குதல்.
மாடுபிடி வீரர்களை தாக்கிய காளையின் உரிமையாளரை விழாக்குழுவினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?