தேவாலயதில் தமிழர்திருநாள் கொண்டாட்டம் பொங்கல் வைத்து கொண்டாடிய கிறிஸ்தவர்கள்
தேவாலய வளாகத்திற்குள் வண்ண கோலமிட்டு கரும்புகளால் அலங்கரித்த கிறிஸ்தவர்கள்.
விவசாயிகள் வாழ்வு வளம்பெற வேண்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.
What's Your Reaction?