Fastag-ல் அமலுக்கு வந்த புதிய விதிகள்.., என்னென்ன தெரியுமா?
சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் Fastag திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் Fastag ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய விதிகள்
இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
What's Your Reaction?






