பத்மஸ்ரீ விருது வென்ற தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி பிரத்தியேக பேட்டி
2012 முதல் பத்மஸ்ரீ விருதுக்கு பதிவு செய்து வருகிறேன். ஆனால், இம்முறை கிடைத்தது எனக்கும், என்னுடைய குடும்பாத்தாற்கும் எண்ணற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பகல் முழுவதும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை எண்ணிக்கொண்டே இருந்தேன்
மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி
என்னுடைய குடும்பாத்தாருக்கு என்னுடைய பத்மஸ்ரீ விருதை அர்ப்பணிக்கிறேன் என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி பேட்டி
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)