முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து.. உறவினர்கள் மறியல்
முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்
பாதிக்கப்பட்ட ஜெகதீசன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புகார் அளித்து 3 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு
திருவள்ளூர் - பூந்தமல்லி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
What's Your Reaction?






