ஈரோடு(கி) இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்.
85 வயதிற்கு மேற்பட்ட 209 பேர், மாற்றுத் திறனாளிகள் 49 பேர் என மொத்தம் 456 பேர் தபால் வாக்குப்பதிவு.
256 பேரிடமும் வீட்டிற்கே சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.
What's Your Reaction?