கணவன் கண்முன்னே மனைவி நேர்ந்த சோகம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.
சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மோதியதில் விஜயலட்சுமி என்பவர் உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த விஜயலட்சுமியின் கணவர் பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?