வீடியோ ஸ்டோரி

Hyderabad Viral Video : "காசு மேல காசு.." நடுரோட்டில் திடீர் பணமழை.. ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல்

Hyderabad YouTuber Throwing Money Viral Video : யூடியூபர்ஸ் வீடியோக்களை பதிவுவிட்டு சர்ச்சையாக்குவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இர்பான், டி.டி.எஃப் வாசன், பிரியாணி மேன் என்று சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர்களின் பட்டியல் இணைந்துள்ள ஹைதெராபாத் யூடியூபர், ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது,