ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு.
தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் இன்று வாபஸ் பெறலாம்.
ஒரே சின்னத்தை பலர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு.
What's Your Reaction?