மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

Feb 6, 2025 - 07:25
 0

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்கள் 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு.

15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதையடுத்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow