ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
முதல் சுற்று முடிவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகள் பெற்று பின்னடைவு.
நாதக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 6,880 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை.
What's Your Reaction?






