இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கட்சி நடத்தியவர் இபிஎஸ் | Cm Stalin About Admk EPS
காலம் காலமாக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்
ஆபத்து காலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
What's Your Reaction?






