Kathir Anand : அமலாக்கத்துறை சோதனை – கதிர் ஆனந்த் இடங்களில் சிக்கிய 14 கோடி
DMK MP Kathir Anand : அமைச்சர் துரைமுருகனின் மகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் விவரங்களை வெளியிட்டது அமலாக்கத்துறை
DMK MP Kathir Anand : காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவரது கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் ரூ.13.7 கோடி பறிமுதல்
கதிர் ஆனந்த் வீட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.75 லட்சம் பறிமுதல் - அமலாக்கத்துறை
What's Your Reaction?