ஈஷா வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு
ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்த நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க கோரி மனு
ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - மனுதாரர்
தமிழக காவல்துறை தலைவர், சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் - மனுதாரர் சிவக்குமார் செய்தியாளர்
What's Your Reaction?