காவல்துறைக்கு கரும்புள்ளி - இபிஎஸ் கண்டனம்
தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது- இபிஎஸ்
தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது – இபிஎஸ்
What's Your Reaction?