இனி குப்பை போட்டால் அபராதம்..?? ஷாக் உத்தரவு
"காணும் பொங்கலன்று பொதுஇடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?"
தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
காணும் பொங்கலன்று மெரினாவில் திரண்ட மக்கள், குப்பை வீசிய விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு.
What's Your Reaction?