கனமழை எதிரொலி – கடல்போல் காட்சியளிக்கும் புழல் ஏரி
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,158 மில்லியன் கனஅடியாக உள்ளது
புழல் ஏரிக்கு நீர்வரத்து 302 கன அடி; சென்னை குடிநீருக்காக 209 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
What's Your Reaction?