இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை.. ஆனால் தொடரும் தடை
தடை முடிவுற்ற நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்.
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை முடிவுற்ற நிலையில் காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல தொடரும் தடை.
கோயில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மலைஉச்சியில் உள்ள ஆலயம் செல்ல தடை.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)