அரசு பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமி
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
அரசு பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசமியை கட்டி வைத்த பொதுமக்கள்
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்
What's Your Reaction?






