ஆளுநர், இபிஎஸ்-க்கு எதிராக திமுக போஸ்டர்
ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.
சட்டப்பேரவையில் ஆளுநர் வெளியேறியதை கண்டித்து, திமுகவினர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்.
ஆளுநர், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.
What's Your Reaction?