திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு– சீறிப்பாயும் காளைகள் தீரத்துடன் அடக்கும் வீரர்கள்
திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.
2 சுற்றுகள் முடிவில் 160 காளைகள் மற்றும் 50 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்; 2 வீரர்கள் காயம்
மதுரை, திருச்சி, தேனி கரூர், ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்பு.
What's Your Reaction?






