கண்ணெதிரே இடிக்கபட்ட வீடு, கடைகள் - நெஞ்சம் நொறுங்கி கெஞ்சிய உரிமையாளர்கள்!
Kundrathur encroachment Demolition: குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.
Kundrathur encroachment Demolition: குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம். கால அவகாசம் கேட்டு தாசில்தாரிடம் கெஞ்சிய பொது மக்களால் பரபரப்பு.
What's Your Reaction?