Delimitation | பல மாநில முதலமைச்சர்கள் பங்குபெறும் கூட்டம்... யாரெல்லாம் வருகை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்.

Mar 22, 2025 - 07:44
 0

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் கர்நாடக சார்பில் சித்தராமையா கலந்துகொள்ள முடியாத நிலையில் டி.கே.சிவக்குமார் பங்கேற்கிறார்...

பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பாஜக கூட்டணியில் இருக்கும் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow