Delimitation : அதிக குழந்தைகளால் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?
மக்கள் தொகை அதிகரித்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? அல்லது தக்க வைக்கப்படுமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு இதனால் ஏற்படும் இழப்பு என்ன என்பது குறித்து விளக்கும் காணொளி.
What's Your Reaction?






