டெல்லி தேர்தல் - வாக்களித்த தலைவர்கள்
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.
மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் வாக்களித்தனர்.
பாஜக எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் ஜன்பத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையையாற்றினார்.
What's Your Reaction?