சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் |

சாம்சங் ஆலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

Feb 5, 2025 - 10:24
Feb 5, 2025 - 10:28
 0

ஆலையில் பணியில் இருந்த போது ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்த நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow