தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரியது DD தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.

Oct 19, 2024 - 01:24
 0

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow