கொளுந்துவிட்டு எரிந்த பைப்புகள் - கடலூரில் பரபரப்பு
பேருந்து நிலையம் பின்புறம், காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பைப்புகள் தீப்பற்றி எரிந்தது.
கடலூர், விருத்தாச்சலத்தில் காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த பைப்புகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
பைப்புகள் எரிந்ததில் புகை சூழ்ந்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
What's Your Reaction?






