அன்புக்குரிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல... உணர்ச்சிவசப்பட்ட அஜித் குமார்
நீங்கள் கொடுத்து வரும் ஆதரவும், ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் அஜித்
துபாய் கார் ரேஸ் நிகழ்வுக்கு முன்னரும், பின்னரும் நீங்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அஜித் அறிக்கை.
எல்லாம் வல்ல இறைவன், குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்றி - அஜித்
What's Your Reaction?