டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
What's Your Reaction?