Tiruppur Protest: கடை அடைப்பு போராட்டம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக கடையடைப்பு போராட்டம்

Dec 18, 2024 - 10:51
 0

வாடகை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி, மாநகராட்சி உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு ஆகியவைக்கு எதிர்ப்பு

பல்லடம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில், அனைத்து வியாபாரிகளும் கடை அடைப்பு போராட்டம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow