"நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் தான் வாக்கு" - முதலமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் திமுகவினருக்கு முதலமைச்சர் கடிதம்

Feb 2, 2025 - 13:05
 0

திமுக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் திமுக வேட்பாளருக்கு மக்கள் வழங்கும் ஆதரவு – முதலமைச்சர்

அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்க நாளொரு பொய்யை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன முதலமைச்சர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow