மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

Feb 2, 2025 - 13:03
 0

இளம்பெண்ணை தாக்கியதாக அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் கைது செய்யப்பட்டார்.

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow