‘நாகரீக சமூகத்தில் இதற்கு இடமில்லை’.. பாபா சித்திக் படுகொலை - முதலமைச்சர் கண்டனம்
பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாபா சித்திக் படுகொலை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் நாகரீக சமூகத்தில் இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு இடமில்லை எனவும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






