#JUSTIN : Parandur Airport : பரந்தூர் மக்கள் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அதிகாரிகள்!!
Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?