ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

Feb 2, 2025 - 14:14
 0

தபெதிக சார்பில் சீமான் பற்றி அவதூறாக புகைப்படம் அச்சிட்டு விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு.

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் - 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow