சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிறைவு
4 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வந்தது.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா கடைசி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாநகர் டவர் பகுதியில் நடைபெறும் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகிறார. உடன் ஆ.ராசா, அமைச்சர்கள் உள்ளனர்.
What's Your Reaction?