சென்னையில் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்.

Feb 4, 2025 - 10:07
 0

கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு- தாமதமாக இயக்கப்படும் புறநகர் ரயில்கள்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில்களும் தாமதம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow