திருப்பரங்குன்றம் விவகாரம்.. நடவடிக்கையை தீவிரப்படுத்திய காவல்துறை
திருப்பரங்குன்றத்தில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
மலை மீது போராட்டக்காரர்கள் ஏறாமல் இருக்க பேரிகார்டு அமைப்பு.
மலையை காக்க இந்து அமைப்பு போராட்டம் அறிவித்திருந்தது.
What's Your Reaction?