சட்டவிரோத மணல் குவாரி - திமுக பிரமுகர் தலைமறைவு

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல்

Jan 11, 2025 - 10:55
Jan 11, 2025 - 11:40
 0

உதயகுமார் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்

மனைவியின் பெயரில் உள்ள இடத்தில் திமுக பிரமுகர் உதயகுமார் என்பவர் மணல்குவாரி நடத்தியதாக தகவல்

தப்பியோடிய திமுக பிரமுகர் உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow