டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?
நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.
நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்? கொலை நடந்தது ஏன்? சரண் அடைந்தவர்கள் யார்?
What's Your Reaction?