ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு
"மசோதாவை மீண்டும் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்பதல் அளித்தாக வேண்டுமென அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது"
மசோதாவை நிறுத்திவைக்கும் வகையில் 4வதாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் - அரசு
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்கும் முடிவு அவர் அதிகாரத்தை பறிக்கும் செயல் - ஆளுநர் தரப்பு வாதம்
மசோதாக்களை காரணம் எதுவும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார் -உச்சநீதிமன்றம்
What's Your Reaction?






