UPI பண பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை? - பிரதமர் மோடி

ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.

Mar 20, 2025 - 16:10
 0

அசாமில் புதிய யூரியா வளாகம் அமைய மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.UPI பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1500 கோடி ஒதுக்க ஒப்புதல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow