சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 3-வது மொழி கற்க இங்குள்ள அரசு வாய்ப்பு அளிக்கவில்லை. மக்களிடையே பயத்தை ஏற்படுத்தவே அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






