தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் - குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர், பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்; 4 ரத வீதிகளில் உலா வந்த நடராஜ பெருமான்.

Jan 13, 2025 - 15:48
 0

மும்மாரி மழை பொழிய நெல்மணிகளை தூவி வழிபாடு நடத்திய பக்தர்கள்.

நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow