அலங்காநல்லூரில் களைகட்டும் கொண்டாட்டம்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து குவிந்த மக்கள்.
போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அவரை வரவேற்க குவிந்த மக்கள்.
What's Your Reaction?