வீடியோ ஸ்டோரி
பட்டமளிப்பு விழா அமைச்சர் Ma Subramanian புறக்கணிப்பு
தமிழ் தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையான நிலையில் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக இணை வேந்தரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார்.