அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வருகை.
அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை.
அம்மன் அர்ஜுனனை சந்தித்து சோதனை குறித்த விவரங்களை எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் கேட்டறிந்தனர்.
What's Your Reaction?






