Aavin Milk சப்ளையில் கெடுபிடி.. Parlour-களை முடக்க சதி?.. தவிக்கும் பால் விற்பனையாளர்கள்! | TN Govt

ஆவின் பாலை வாங்க முகவர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mar 22, 2025 - 16:25
Mar 22, 2025 - 17:03
 0

ஆவின் சார்ந்த மற்ற பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் முகவர்களுக்கு பால் விற்பனை நிறுத்த போவதாக வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow