மதுபோதையில் சேட்டை செய்த இளைஞனுக்கு மாவுக்கட்டு!
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்.
போலீசார் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு 2 பேருக்கு மாவுக்கட்டு.வீரபாண்டி, சூர்யா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின் சிறையில் அடைத்த போலீசார்.கைது செய்யப்பட்ட சிறார்கள், கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க நடவடிக்கை.
What's Your Reaction?






